சேலம்: கார் பட்டறையில் செட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி நர்சிங் மாணவர் பலி
Salem, Salem | Oct 1, 2026 சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் கார் பட்டறையில் செட் அமைக்கும் பணியின் போது, இரும்பு குழாயில் மின்சாரம் பாய்ந்ததில் நர்சிங் மாணவர் ஹரிஷ் உயிரிழந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.