குமாரபாளையம்: பள்ளிபாளையத்தில் சாய ஆலை ஆய்வு: பொதுமக்கள் - உரிமையாளர் மோதல்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இயங்கி வந்த சாய ஆலையை அமைச்சர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொதுமக்கள் மற்றும் உரிமையாளருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது. ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.