விருத்தாசலம்: தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னத்தில் வாக்கு கேட்டு அதிமுக எம்எல்ஏ அருண் மொழித்தேவன் தலைமையில் மங்களம்பேட்டை சுற்று வட்ட பகுதியில் வாக்கு சேகரிப்பு
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார் அவருக்கு ஆதரவாக புவனகிரிதொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்மொழிதேவன் தலைமையில் மங்களம்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம ஊராட்சி பகுதிகளில் மதியம் 3 மணிமுதல் இரவு 9 மணிவரை கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்