விருத்தாசலம்: விருதாச்சலம் கடைவீதி பகுதியில் INDIA கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்திற்கு வாக்குகள் சேகரித்ததாக அமைச்சர் சி.வெ கணேசன் முகநூலில் பதிவு
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் சி.வெ.கணேசன் INDIA கூட்டணி சார்பில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் Dr. MK Vishnu Prasad அவர்களை ஆதரித்து விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி கடைவீதியில் பிரச்சாரம் மேற்கொண்டு 'கை' சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தோம் என தெரிவித்துள்ளார்