விருத்தாசலம்: விருதாச்சலம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அனுமதியின்றி கூழாங்கல் கடத்தி லாரி பறிமுதல் செய்து தலைமறைவானவர்களுக்கு போலீசார் வலைவீச்சு
விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்க துறை மண்டல பறக்கும் படை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் விருதாச்சலம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தணிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது அவ்வழியாக வந்த வந்த லாரியை மடக்கி பிடித்த பொழுது அதில் அனுமதி இன்றி 3 யூனிட் கூழாங்கல் கடத்திய லாரியை பறிமுதல் செய்து தப்பியோடியவருக்கு போலீசார் வலைவீச்சு.