கோவில்பட்டி: கோவில்பட்டி உரக்கடை மேற்கூரையை பிரித்து 20 லட்சம் திருட்டு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், உரக்கடையின் மேற்கூரையை பிரித்து 20 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.