செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில்: சேதமடைந்த நூலகக் கட்டிடத்தால் வாசகர்கள் அச்சம்
சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் உள்ள நூலகக் கட்டிடம் சேதமடைந்துள்ளதால், வாசகர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கட்டிடத்தைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.