எழும்பூர்: மயிலாப்பூர் ஐஸ் ஹவுஸ் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி
மயிலாப்பூர் காவல் மாவட்டம், ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் துணை ஆணையாளர் தலைமையில் காவல்துறை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டது.