இராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் அடுத்தடுத்து பயணிகள் கடலில் குதிப்பு: ஒருவர் பலி, பெண் மீட்பு
ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் ரயிலில் இருந்து கடலில் குதித்த இளைஞர் உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே நாளில் நிகழ்ந்த இந்தச் சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.