நாகப்பட்டினத்தில் இருந்து திருக்குவளை வரை செல்லும் அரசு நகரப் பேருந்து என் 10 இன்று காலை திருக்குவளையில் இருந்து நாகை நோக்கி சென்று கொண்டிருந்தது கிராமத்து மேடு என்ற பகுதிக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்திற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்தின் சக்கரங்கள் புதைந்து இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்