திருவாரூர்: குன்னூரில் சோகம்: பள்ளத்தில் சறுக்கி விழுந்த காட்டுமாடு பலி!
குன்னூர் பாபு வில்லேஜ் பகுதியில் பள்ளத்தில் சறுக்கி விழுந்து காலில் பலத்த காயமடைந்த காட்டுமாடு, உரிய நேரத்தில் வனத்துறையினர் வராததால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.