பெரியகுளம்: தேவதானப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா: முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற சுவாமி வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.