செங்கல்பட்டு: மதுராந்தகம் தொகுதிக்கு தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமனம்!
மதுராந்தகம் தொகுதி தேர்தல் பணிகளை கவனிக்க தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமுறைகளை உறுதி செய்யவும், பணிகளை கண்காணிக்கவும் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.