சேலம் மேற்கு: சேலம்-சென்னை பகல் நேர ரயில்: பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைக்க முடிவு!
சேலத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் மற்றும் சேலம்-பாண்டிச்சேரி ரயில் சேவைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். சேலம்-கரூர் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.