செங்கல்பட்டு: மாமல்லபுரம்: 3 ஆண்டுகளாக ஆளவந்தார் திருவரசு கோவில் பணிகள் மந்தம் - பக்தர்கள் ஏமாற்றம்
மாமல்லபுரம் அருகே உள்ள ஆளவந்தார் திருவரசு கோவிலில் கடந்த 3 ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. இதனால் கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.