திருவாரூர்: தமிழகத்தில் தொடரும் மின்னல் விபத்து: ஆடுகள் பலி; இளைஞர் உயிரிழப்பு!
தமிழகத்தில் கனமழையின் போது மின்னல் தாக்கியதில் 31 ஆடுகள் பலி! ஆடுகளை மீட்கச் சென்ற இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடி, மின்னல் நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்.