கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை 70 ஆண்டுகள்: காமராஜர் சிலை வைக்க கோரிக்கை!
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை கட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அணையை உருவாக்கிய பெருந்தலைவர் காமராஜருக்கு அணை வளாகத்தில் சிலை அமைக்க வேண்டும் என சமூக நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.