செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியில் மழையில் நனைந்து வீணாகும் 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள்
கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், மழையில் நனைந்து துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இந்த வாகனங்களை அகற்றவோ அல்லது ஏலம் விடவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.