சேலம்: கார் மோதி லாரி சக்கரத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பரிதாப பலி
Salem, Salem | Oct 26, 2026 சேலம் கந்தம்பட்டி மேம்பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில், லாரி சக்கரத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு தினேஷ் உயிரிழந்தார். பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.