இராமேஸ்வரம்: ராமநாதபுரத்தில் முடங்கிய மீன்பிடித் தொழில்: 7 லட்சம் பேர் வாழ்வாதாரம் பாதிப்பு
அக்வான் புயல் எச்சரிக்கையால் ராமநாதபுரத்தில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 5,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளதால், 7 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.