ராசிபுரம்: மெட்டாலா இலொயோலா கல்லூரியில் 600 மேற்பட்ட அறிவியல் மாதிரிகள் காட்சி
நாமக்கல், மெட்டாலா இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை உயர்த்த 600க்கும் மேற்பட்ட மாதிரிகள் மற்றும் 70 மாதிரிகளுடன் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 1,200 மாணவர்கள் இதை பார்வையிட்டனர்.