சேலம்: சேலம் இளம்பிள்ளை சாலை: 14 ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலை - பொதுமக்கள் அவதி!
Salem, Salem | Nov 3, 2026 சேலம் - இளம்பிள்ளை சாலையில், செம்மண் திட்டு முதல் கஞ்சமலை அடிவாரம் வரையிலான ஊராட்சி சாலை கடந்த 14 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.