திருவாரூர்: ஊட்டி மலைப்பாதையில் நிலச்சரிவு: அரசுப் பேருந்து மீது சரிந்த பாறைகள்!
நீலகிரி மலைப்பாதையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து. பேருந்தில் இருந்த 8 பேரும் பத்திரமாக மீட்பு. தொடர் கனமழை காரணமாக 6 வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை. போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதி.