செங்கல்பட்டு: பாலாற்றில் 530 கோடி ரூபாய் தடுப்பணை திட்டம்: 5 ஆண்டுகளாக இழுத்தடிப்பு
பாலாற்றில் மழைநீரைச் சேமிக்க அறிவிக்கப்பட்ட 530 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு தடுப்பணைகள் கட்டும் திட்டம், 5 ஆண்டுகளாக நிதி ஒதுக்கப்படாமல் கிடப்பில் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.