எழும்பூர்: சென்னை காவல் ஆணையரகத்தில் இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
Egmore, Chennai | Nov 26, 2026 சென்னை வேப்பேரி காவல் ஆணையரகத்தில், காவல் இணை ஆணையாளர் திருமதி E.S. உமா தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்திய அரசமைப்பு தின உறுதிமொழியை இன்று எடுத்துக்கொண்டனர்.