கிருஷ்ணகிரி: அண்ணா பிறந்தநாள் மிதிவண்டி போட்டி - பரிசுகளை வெல்ல அழைப்பு!
கிருஷ்ணகிரியில் நவம்பர் 14-ஆம் தேதி மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டி போட்டிகள் நடைபெற உள்ளன. பள்ளி மாணவர்கள் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 7401703487 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.