திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல் - ஆட்சியர் உத்தரவு
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி எச்சரித்துள்ளார்.