திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் நல்லசிவன் தலைமையில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.