எழும்பூர்: சென்னையில் தீவிரமடைந்த காவல் துறையினரின் நடை ரோந்து பணி!
Egmore, Chennai | Nov 13, 2026 சென்னையில் குற்றத் தடுப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்ய காவல் துறையினர் பல்வேறு இடங்களில் நடை ரோந்து (Foot Patrol) மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி அவர்களின் பாதுகாப்பு தொடர்பான தேவைகளை காவல்துறை கேட்டறிந்தது.