காட்பாடி: வேலூர்: திமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கே.என்.நேரு தொடர்புடைய சோதனையின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.