காட்பாடி: காட்பாடியில் அதிர்ச்சி: மரத்தில் சிக்கிய தொழிலாளி - 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மரத்தில் சீரியல் விளக்கு கட்டியபோது மின்சாரம் தாக்கி இருவர் படுகாயமடைந்தனர். மரத்தின் கிளையில் சிக்கிய இளைஞரை தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி மீட்டனர்.