சேலம் தெற்கு: சேலம்: சுற்றுலா சென்றவர் வீடு புகுந்து 20 பவுன் நகை கொள்ளை
சேலம் அம்மாபேட்டையில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.