ஆத்தூர்: ஆத்தூர் அருகே பெரியாண்டிச்சி அம்மன் கோவில் முப் பூஜை திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
Attur, Salem | Sep 11, 2026 சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்பகனூர் வசிஷ்ட நதிக்கரையில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் முப் பூஜை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.