Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Crime
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket
Lucknow
Uttarakhand
Sambalpur
Crimenews

வேப்பந்தட்டை: ஈச்சங்காட்டில் 2 மான் ஒரு காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேர் கைது,மேலு் விசாரணையில் நாய் கறியை மான்கறி என விற்றது அம்பலம்

வேப்பந்தட்டை தாலுகா அரசலூர் ஈச்சங்காடு பகுதியில் வனத்துறை அலுவலர்கள் திடீர் சோதனைகயில் ஈடுபட்டனர், அப்பொழுது அங்கு அலெக்சாண்டர் என்பவர் கட்டுக்கொட்டகையில் 2 புள்ளி மான்கள் ஒரு காட்டுப் பன்றியை வேட்டையாடி விற்பனைக்காக இறச்சியை கூறு போட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அலெக்ஸாண்டர், தனசிங், ஜான் ஜோசப் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்,

MORE NEWS