Public App Logo
Profile Picture

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

@veppanthattainews
73120Followers
4Following
பெரம்பலூர்: பெரம்பலூர் நகர அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது
பெரம்பலூர்: அயன்பேரையூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது
பெரம்பலூர்: கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்
பெரம்பலூர்: கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்: கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு விநியோகஸ்தர்களுடன் ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் பங்கேற்பு
பெரம்பலூர்: தூங்கபுரத்தில் வீட்டு மின் இணைப்புக்கு
ரூ 2000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது
பெரம்பலூர்: கலெக்டர் அலுவலகம் முன்பு டிடோ ஜாக் அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பெரம்பலூர்: வெங்கலத்தில் கல் குவாரி அமைப்பது தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கிருஷ்ணாபுரத்தில் நடந்தது
பெரம்பலூர்: பாலக்கரையில் சர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது
பெரம்பலூர்: பேரளியில் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் விளம்பர பலகை மீது பைக் மோதி விபத்து, 2 பேர் உயிரிழப்பு
பெரம்பலூர்: மாவட்ட காவல் துறையில் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடக்கம், எஸ் பி தகவல்
பெரம்பலூர்: பெரம்பலூர் டீ கடையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒரு  பெண் உயிரிழப்பு
பெரம்பலூர்: வி.களத்தூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்,  கலெக்டர் பங்கேற்று ஆய்வு
பெரம்பலூர்: பூலாம்பாடியில் ஜி கே மூப்பனார் 95 வது பிறந்தநாள் விழா,தமாக நிர்வாகிகள் மரக்கன்றுகளை வழங்கினர்
பெரம்பலூர்: கிருஷ்ணாபுரத்தில் அதிமுக வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது
பெரம்பலூர்: மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்ஆவின்  பால்  உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம் , மாவட்ட கலெக்டர் தகவல்
பெரம்பலூர்: மனநலம் பாதித்த ஜார்கண்ட் மாநிலத்தவரை மீட்டு சிகிச்சை அளித்து  உறவினரிடம் பெரம்பலூர் கலெக்டர் கலெக்டர் ஒப்படைத்தார்
பெரம்பலூர்: நேரடி மாணவர் சேர்க்கை  சிறப்புமுகாம், 32  மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணை  கலெக்டர் வழங்கினார்
பெரம்பலூர்: துறைமங்கலத்தில் நெடுஞ்சாலை துறை கோட்ட  பொறியாளர் அலுவலகம் முன்பு  சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்: அறிவிக்கப்பட்ட ஊதியம் கேட்டு நகராட்சி தூய்மை பணியாளர்கள்  அலுவலகத்தை முற்றுகையிட்டு  தர்ணா போராட்டம்
பெரம்பலூர்: கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள்  குறைதீர் கூட்டம் நடந்தது
பெரம்பலூர்: கீழக்கனவாய் அரசு பாலிடெக்னிக்  கல்லூரியில் குரங்கை துன்புறுத்தியது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை
பெரம்பலூர்: கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை  வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கம்  ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூர் டீக்கடை சிலிண்டர் வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு