Public App Logo
Jansamasya
News
पुलिस
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
अनिल
Cm
Pmmodi
Rahulgandhi
कानपुर
Pm
Uttarpradesh
Haryana
Lucknow
No video available

மரக்காணம்: மரக்காணம் பாமக சார்பில் பேருந்து நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Marakanam, Viluppuram | Mar 8, 2024
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த வாரம் மாயமாகி மூன்று நாட்கள் தினங்களுக்கு முன்பு அருகில் இருந்த மூட்டையில் கட்டிய நிலையில் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது இதனை அடுத்து நேற்று சிறுமியின் உடல் அடக்கமும் செய்யப்பட்டது.இந்தநிலையில் காலை 11.30 மணி அளவில் மரக்கணம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிறுமியின் திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

MORE NEWS

மரக்காணம்: மரக்காணம் பாமக சார்பில் பேருந்து நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. - Marakanam News