திருவாரூர்: செவிலியர் பணி: பணம் கொடுக்க வேண்டாம்! அமைச்சர் அருண்ராஜ் அதிரடி எச்சரிக்கை!
செவிலியர் பணி நியமனத்தில் லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் விவகாரம், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசு மருத்துவமனை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அமைச்சர் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.