திண்டுக்கல் கிழக்கு: திமுக அரசின் 6 மாத ஆட்சி: மக்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை - மார்க்சிஸ்ட் சண்முகம்
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, திருப்பரங்குன்றம் தீபம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரம் குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார்.