ஓசூர்: தமிழ்நாட்டில் 1000 புதிய AI வேலை வாய்ப்புகள்: ஓசூரில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு
தமிழ்நாட்டில் 1000 AI வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பணிகளை ஆய்வு செய்ய, ஓசூரில் உள்ள எல்காட் பூங்காவில் இயங்கும் GWC DATA AI நிறுவனத்திற்கு அமைச்சர் கீர்த்தனா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.