வேடசந்தூர்: சட்டவிரோதமாக மது விற்ற நபர் கைது - 345 பாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையூர் நால்ரோடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பழைய கோட்டையை சேர்ந்த செல்வராஜ் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 345 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.