பெரியகுளம்: பெரியகுளத்தில் சிலம்பம் சுற்றி தூய்மை விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்!
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி சார்பில் தூய்மை திருவிழாவை முன்னிட்டு, மாணவர்கள் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும், பகுதியை தூய்மையாக வைத்திருக்கவும் பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.