திருவாரூர்: மசினகுடியில் அதிரடி: யானை வழித்தடத்தில் இருந்த 12 கட்டிடங்கள் இடிப்பு!
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் யானை வழித்தடத்தை மறித்து கட்டப்பட்டிருந்த 12 விதிமீறல் கட்டிடங்களை அரசு அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றியுள்ளனர். வனப்பகுதியை மீட்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து விரிவாக அறிய செய்தியை முழுமையாக கேளுங்கள்.