கீழ்வேளூர்: வேளாங்கண்ணி சுற்றியுள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என சுகாதாரத் துறையினர் திடீர் அதிரடி ஆய்வு
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. தமிழக மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சுகாதாரத்துறை சார்பில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரதீப் கிருஷ்ணகுமார் அறிவுறுத்தலின் பேரில் கீழையூர் வட்டார சுகாதார மேற்ப