செங்கல்பட்டு: மாமல்லபுரம் முதலைப் பண்ணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: களைகட்டிய கூட்டம்
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வடநெம்மேலியில் உள்ள முதலைப் பண்ணையில் இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்ததால் முதலைப் பண்ணை வளாகம் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது.