திருப்பூர் தெற்கு: திருப்பூர்: நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க காவல் - நீதித்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம்
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது, சாட்சிகளைச் சமர்ப்பித்தல் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.