விருத்தாசலம்: சென்னையில் நடைபெற்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்ற புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் விருதாச்சலம் நகர் மன்ற தலைவர் பதிவிட்டுள்ளார
சென்னையில் நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்ற நிலையில் பண்ருட்டி விருதாச்சலம் பட்டாம் பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இது தொடர்பான புகைப்படங்களை விருதாச்சலம் நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்