Public App Logo
Jansamasya
National
Bihar
Madhya_pradesh
Indianrailways
Kalpanachawla
New_delhi
Chandigarh
South_delhi
Shahdara
Beattheheat
North_east_delhi
Nagaland
East_delhi
West_delhi
Bipinrawat
Railone
North_west_delhi
Thodadhyanse
Cds
Educationforall
Chaitranavratri
Railsafety
Smartrailyatri
Indianrailway
Notoadulteration
Railinfra4jharkhand
Safetyfirst
Amritstation
Railinfra4westbengal
No video available

பண்ருட்டி: நேதாஜி நகர் அருகே கடலூர் பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்

Panruti, Cuddalore | Apr 4, 2024
அதிமுக - தேமுதிக இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கின்றது. அதன்படி, கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் சிவக்கொழுந்து வேட்பாளராக களம் காண்கின்றார். இதனையொட்டி கடலூர் - பண்ருட்டி சாலையில் நேதாஜி நகர் அருகே கடலூர் பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அதிமுக அமைச்சரும் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.

MORE NEWS