பண்ருட்டி: பண்ருட்டி RKM கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டம்;அமைச்சருக்கு சாக்லெட் மாலை அணிவித்து முகநூலில் பதிவிட்ட நகர திமுக செயலாளர்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி RKM கன்வென்ஷன் மண்டபத்தில், இந்தியா கூட்டணி சார்பில், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் Dr.MK VishnuPrasad அறிமுக கூட்டம், பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு உழவர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் MRK.Panneerselvam, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றதாக முகநூலில் பதிவு