Public App Logo
Jansamasya
National
Bihar
Madhya_pradesh
Indianrailways
Kalpanachawla
New_delhi
Chandigarh
South_delhi
Shahdara
Beattheheat
North_east_delhi
Nagaland
East_delhi
West_delhi
Bipinrawat
Railone
North_west_delhi
Thodadhyanse
Cds
Educationforall
Chaitranavratri
Railsafety
Smartrailyatri
Indianrailway
Notoadulteration
Railinfra4jharkhand
Safetyfirst
Amritstation
Railinfra4westbengal
No video available

பண்ருட்டி: விருதாச்சலம் வீரபாண்டியன் தெரு உட்பட பல்வேறு இடங்களில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

Panruti, Cuddalore | Apr 3, 2024
விருதாச்சலம் வீரபாண்டியன் தெரு பகுதியில் மாயவேலிடம் 3 மூட்டை புகையிலைப் பொருட்களும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் 5 புகையிலை மூட்டைகளும் தொடர்ந்து இப்ராகிம் என்பவரது வீட்டு மாடியில் 7 மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் புகையிலைப்பொருட்கள் விற்க பயன்படுத்திய கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது

MORE NEWS