வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே சோகம்: கார் மோதி இருசக்கர வாகன ஓட்டி பலி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், திருவண்ணாமலையை சேர்ந்த ரங்கநாதன்(30) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கூம்பூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.